அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்திற்கு வருகைதந்துள்ள உங்களிற்கு எமது நன்ி கலந்த வணக்கங்கள். இந்த வானொலியானது அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரே ஒரு இருபத்தி நான்கு மணி நேர இலாபநோக்கற்ற சமூக வானொலியாகும் .அவுஸ்திரேலியாவின் இரு முக்கிய நகரங்களான சிட்னி மெல்போர்ன் ஆகிய நகரங்களில் எமது ஒலிபரப்புக்கள் எமது சொந்த ஒலிபரப்பு கோபுரங்களில் இருந்து நடத்தப்படுகின்றன.எமது நிலைய கலையகங்கள் தலைமை அகமாக சிட்னியிலும் சிறிய கூடங்களாக மெல்போர்ன் மற்றும் டொரோண்டோ நகரங்களிலும் இருக்கின்றன.
We have our own broadcast towers in Sydney and Melbourne and in addition our programs are web streamed which reach audience Australia wide and Global. More than 80 volunteers take part in the production, presentation and the operation of this radio. ATBC is a Media partner with the NSW Government and helps them to disseminate information to our listeners. ... read more
Welcome to the new Streamitter website. We have improved the online radio experience for you. Enjoy listening to thousands of radios all over the world.
  2004 - 2025 Streamitter.com