இலங்கையிலிருந்து உலகெங்கும் ஒலிக்கும் ஆதவன் வானொலியை பிரித்தானியாவில் DAB மூலமாகவும் இணையத்தில்
மிழர்களின் உலகம் தழுவிய குரலாகவும் – அவர்களின் இன்றைய சமூக விழுமியங்களையும், எதிர்நோக்கும் சவால்களையும், அவசியப்படும் மாற்றங்களையும் மனதில் கொண்டதாக ஆதவன் வானொலியின் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இசையும் நிகழ்ச்சிகளும் செய்திகளுமாக தற்போது ஒலித்துவரும் ஆதவன் வானொலி எல்லைகள் கடந்து சகல தரப்பு நேயர்களினதும் அபிமானத்தைப் பெற்றிருக்கிறது. ... read more
Welcome to the new Streamitter website. We have improved the online radio experience for you. Enjoy listening to thousands of radios all over the world.
  2004 - 2025 Streamitter.com